மேடைநாடகப் பெண் கலைஞர்களின் கலையும் வாழ்வும் - ம. அனிதா
தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிதியுதவியில் வெளிவரும்
மேடைநாடகப் பெண் கலைஞர்களின் கலையும் வாழ்வும்
நூலிற்கானத் தகவல்கள் திரட்டுதல்
- Ø தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிதியுதவியில்
நான்(ம. அனிதா) தொகுத்துக்கொண்டிருக்கும் மேடை நாடகப்
பெண் கலைஞர்களின் கலையும்
வாழ்வும் என்னும் தலைப்பில் நூல் வெளிவர உள்ளது. அதற்கானப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
- Ø குறிப்பாகத் தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் முதலிய வட மாவட்டங்களில் தெருக்கூத்து மேடை நாடகத்தில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றனர். மற்றும் நவீன மேடை நாடகம் முதலிய மேடைநாடகங்களிலும் ஈடுபட்டுவரும் பெண்கள், தங்களது விவரக் குறிப்புகளை anithacws@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 8940872100 என்ற புலன எண்ணிற்கோ.....30.08.2026 குள் அனுப்பி உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- Ø தமிழ்நாட்டில் வாழும் பெண் மேடை நாடகக் கலைஞர்களின்
வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணம் நிறைவு பெற
தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.
- Ø நாடகக் கலைஞர்கள், பேராசிரியர், ஆய்வாளர் மற்றும் சமூகச் செயற்டாளார்கள்…. இத்தகவலைத் தங்களுக்குத் தெரிந்த தெருக்கூத்து மேடை நாடகப் பெண் கலைஞர்கள் மற்றும் நவீன மேடை
நாடகப் பெண் கலைஞர்களுக்குப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மேடைநாடகப் பெண்கலைஞர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தால் எனக்குப் பகிர்ந்து உதவுமாறு வேண்டுகிறேன்.
தொடர்புக்கு
நூலாசிரியர் ம. அனிதா எம்.ஏ., எம்.ஃபில்.,
கைப்பேசி: 8940872100
மின்னஞ்சல்: anithacws@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக