திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

 மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

தமிழ்நாடு அரசின்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்....
அரிய கலை நூல்களை பதிப்பிக்கும் திட்டத்தில்....
நான் எழுதிய திருநங்கையர் கலையும் வாழ்வும் என்னும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இன்று (11.11.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து அதற்கான ஆணையைப் பெற்றேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்