இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  மொழிக் கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள் அக்சீலியம் கல்லூரி, வேலூர் பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு நிறுவனம், பொன்னேரி இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்- 02.09.2026

சிலேடைச் செல்வம்- பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம் - வாழ்த்துரை- முனைவர் கி. அய்யப்பன்

படம்
சிலேடைச் செல்வம்- பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்   வாழ்த்துரை முனைவர் கி. அய்யப்பன் தமிழ்த்துறை, உ. நா. அரசினர்  கல்லூரி, பொன்னேரி- 601204  

திருநங்கையரின் கலையும் வாழ்வும் - முனைவர் கி. அய்யப்பன்

படம்
  திருநங்கையரின் கலையும் வாழ்வும் இந்நூல்... திருநங்கைகளின் கலைப் பங்களிப்பை விவரிக்கும்..... ஒரு முக்கிய ஆவணம். இந்நூல் தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற நிதியுதவியுடன் வெளிவந்துள்ளது. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், திருநங்கைக் கலைஞர்கள் முதலியோர்.... நூலை வாங்கி நல் ஆதரவு தருமாறு... பணிவோடு வேண்டுகிறேன். நூலின் விலை: 350/- ரூபாய். கூரியர் எங்கள் செலவில் அனுப்பி வைக்கிறோம். நூல் தேவையெனில் .... தொடர்பு கொள்க... நூலாசிரியர் முனைவர் கி. அய்யப்பன் கைப்பேசி: 9962660279