இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

படம்
  பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் இனிய வணக்கம்.... நான் எழுதி வெளிவந்திருக்கும் 16 ஆவது நூல் காலந்தோறும் காதலும் மணமும் என்னும் நூல் .. இந்நூல்... சமத்துவ பூமி அறக்கட்டளையின் விசாலட்சுமி பதிப்பகம் கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம் -605701 வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலில் தமிழரின் காதல் ஒழுக்கம், மடலேறுதல், கைக்கிளை, பெருந்திணை, திருமணச் சடங்கில் ஏறுதழுவல், களவும் கந்தருவமும், கைம்பெண்டிர், இன்றைய காதல் மற்றும் திருமணங்கள், மற்றும் திரைக்காதல் குறித்தும் ஆராய்ந்து கூறும் நூல். நூலின் விலை 280/- ரூபாய். கழிவு விலையில் கூரியர் கட்டணத்துடன் 250/-க்கு அனுப்பிவைக்கிறோம். தொடர்புக்கு; 099626 60279, 8940872100 நூலை வாங்கி நல் ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.