இடுகைகள்
ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
மேடைநாடகப் பெண் கலைஞர்களின் கலையும் வாழ்வும் - ம. அனிதா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு அரசின் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிதியுதவியில் வெளிவரும் மேடைநாடகப் பெண் கலைஞர்களின் கலையும் வாழ்வும் நூலிற்கானத் தகவல்கள் திரட்டுதல் Ø தமிழ்நாடு அரசின் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிதியுதவியில் நான் ( ம . அனிதா ) தொகுத்துக்கொண்டிருக்கும் மேடை நாடகப் பெண் கலைஞர்களின் கலையும் வாழ்வும் என்னும் தலைப்பில் நூல் வெளிவர உள்ளது . அதற்கானப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன் . Ø குறிப்பாகத் தமிழ்நாட்டில் விழுப்புரம் , திருவண்ணாமலை , காஞ்சிபுரம் , கடலூர் , கள்ளக்குறிச்சி , வேலூர் முதலிய வட மாவட்டங்களில் தெருக்கூத்து மேடை நாடகத்தில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றனர் . மற்றும் நவீன மேடை நாடகம் முதலிய மேடைநாடகங்களிலும் ஈடுபட்டுவரும் பெண்கள் , தங்களது விவரக் குறிப்புகளை anithacws@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 8940872100 என்ற புலன எண்ணிற்கோ..... 30.08.2026 குள் அ னுப்பி உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் . Ø தமிழ்நாட்டில் வாழும் பெண் மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்விய...
பன்னாட்டுப் பழங்குடியினர் தின சிறப்பிதழ் - பழங்குடியினர் வாழ்வியல் மாற்றங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
International Research Journal of Tamil பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ் ISSN: 3139– 1893 Boomi An International open Access, Peer- reviewed, Refereed Quarterly Journal பன்னாட்டுப் பழங்குடியினர் தின சிறப்பிதழ் பழங்குடியினர் வாழ்வியல் மாற்றங்கள் பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கின்றனர். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
E - ISSN: 3139-1893 BOOMI INTERNATIONAL RESEARCH JOURNAL OF TAMIL www.boomiirjt.com Samoogathil Kaimpengal - Special Issue - 23 June 2026 An international open access, peer- reviewed, refereed journal சமூகத்தில் கைம்பெண்கள் சிறப்பிதழ் சமூகத்தில் கைம்பெண்கள் – சிறப்பிதழ் – 23 ஜூன் 2026 https://boomiirjt.com/special-issues/ வெளியிடப்பெற்றுள்ளது. S. N Article No கட்டுரை எண் Author ஆசிரியர் Article ஆய்வுக் கட்டுரை Page பக்கம் Content - பொருளடக்கம் Samoogathil Kaimpengal - சமூகத்தில் கைம்பெண்கள் Special Issue 1 SPBIRJT260001 முனைவர் . பாரதி சிவசங்கரி உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , கலை மற்றும் அறிவியல் புலம் , தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் , சமயபுரம் , தமிழ்நாடு , ...