இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் பழங்குடியினர், தமிழ்நாட்டில் மாற்றுப் பாலினத்தவர், Tribes and Transgender in Tamilnadu

படம்
  02.08.2024 அன்று தமிழ்நாட்டில் பழங்குடியினர்,  தமிழ்நாட்டில் மாற்றுப் பாலினத்தவர்,  Tribes and Transgender in Tamilnadu ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் பழங்குடியினர் விலை  650/- ரூபாய் தமிழ்நாட்டில் மாற்றுப் பாலினத்தவர் விலை 400 ரூபாய் Tribes and Transgender in Tamilnadu R. S. 300/- இந்நூல்கள் தேவைப்படுவோர் சமத்துவபூமி அறக்கட்டளை, பொன்னேரி- 60204 பேசி: 8940872100 அல்லது விசாலட்சுமி பதிப்பகம், கடையம், விழுப்புரம்- 605701 பேசி: 9962660279

தமிழ்நாட்டில் பழங்குடியினரும் மாற்றுப்பலினத்தவரும்- பன்னாட்டுக் கருத்தரங்கம்

படம்
02.08.2024 அன்று சென்னை சமூகப்பணிக் கல்லூரியில்,   பொன்னேரி சமத்துவபூமி அறக்கட்டளை, விழுப்புரம் விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரியும் இணைந்து தமிழ்நாட்டில் பழங்குடியினரும் மாற்றுப்பாலினத்தவரும் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது. இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டில் பழங்குடியினர்,  தமிழ்நாட்டில் மாற்றுப்பாலினத்தவர்,   TRIBES AND TRANSGENDER IN TAMILNADU என்னும் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. சமத்துவபூமி அறக்கட்டளை நிர்வாகி ம. அனிதா M.A., M.Phil., குத்து விளக்கேற்றுதல்   மூன்று நூல்கள் வெளியீடு சிறப்பு விருந்தினர் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மானிடவியல் துறையின் மேனாள் பேராசிரியர்    முனைவர் ஆ. செல்லபெருமாள் அவர்களுக்கு முனைவர் கி. அய்யப்பன் சிறப்புச் செய்தல். சமூகவியல் ஆய்வாளர் முனைவர் கி. அய்யப்பன்  சென்னை சமூகப்பணிக் கல்லூரி பேராசிரியருக்கு சமத்துவபூமி அறக்கட்டளை நிர்வாகி ம. அனிதா அவர்கள் சிறப்புச் செய்தல் நிறைவு விழா-  கல்வெட்டு ஆய்வாளர் திரு. கோ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ்நாடு அரசு பழங்குடியின...