இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  சமூக செயற்பாட்டாளர் மற்றும் கலைப்பணி ஆற்றி வரும் திருநங்கையர் அனைவருக்கும் ... இனிய வணக்கம்.... தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிதி உதவியில் .... திருநங்கையரின் கலையும் வாழ்வும் என்னும் தலைப்பிலான நூலைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். இந்நூல் விரைவில் வெளிவர இருப்பதால்.... பின்வரும் கலைகளில் பங்காற்றிவரும்.... பரதம், மற்றும் நாட்டுபுற நடனம்... தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையாட்டம்.... பாடல், கானாப் பாடல், நாட்டுப்புறப் பாடல், ஒப்பாரி, இசை, ஓவியம், நடிப்பு முதலிய கலைகளில் பங்காற்றி வருபவர்கள்...... தங்களின் விவரக் குறிப்பை புகைப்புடங்களுடன்.... 099626 60279 என்ற புலன எண்ணிற்கோ..... அல்லது agniiyyappan@gmail.com என்ற மின்னல் அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். தமிழ்நாட்டு திருநங்கையர் தொடர்பான ஆவணம் முழுமைபெற தங்களின் மேலான ஆதரவை அன்போடு வேண்டுகிறேன். விவரக் குறிப்புகள் அனுப்ப கடைசி நாள்: 15.01.2026 முனைவர் கி. அய்யப்பன் இத்தகவலை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிரவும் #hilights #tranding

Boomi Internatio callnal Research Journal of Tamil பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்

  Boomi Internatio callnal Research Journal of Tamil பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ் Hello to all professors and researchers.... Ø 2025 – March -May, June -August, September - November Issues has been published. The journal can be found on the website www.boomiirjt.com heartfelt thanks to all the professors and researchers who contributed articles. Ø We are welcome to research articles for the 2025, December- February, 2026, issue. For our quarterly peer reviewed journal, Boomi International Research Journal of Tamil. Ø As per the article review guidelines, only quality research articles written in Unicode font, in a new field with a new purpose, will be given priority. Ø There is no specific page limit for articles. Detailed research articles can be sent. Ø The article can be written in Tamil and English. Ø Only research articles selected by our editorial board will be registered. Ø Author's name and address (mobile phone, email must be posted), abstract, keywords, a...