தலித்துகள் அன்றும் இன்றும்- தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் நலத்துறையின் சிறந்த நூல் பரிசு பெற்றது.
தலித்துகள் அன்றும் இன்றும்- முனைவர் கி. அய்யப்பன் பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் இனிய வணக்கம்.... நான் எழுதிய தலித்துகள் அன்றும் இன்றும் என்னும் நூல் வெளிவந்துள்ளது. இது என்னுடைய 15ஆவது நூல். சமூகத்தில் தலித்துகள் குறித்தான புரிதல் ஏற்படுவதற்கும், சமூக ஒற்றுமைக்கும் இந்நூல் பெரிதும் துணை நிற்கும் என்று நம்புகிறேன். நல் ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நூலின் விலை. 375/- ரூபாய். தொடர்புக்கு முனைவர் கி. அய்யப்பன் விசாலட்சுமி பதிப்பகம் கடையம் விழுப்புரம்- 605701 099626 60279