இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

படம்
  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.... அரிய கலை நூல்களை பதிப்பிக்கும் திட்டத்தில்.... நான் எழுதிய திருநங்கையர் கலையும் வாழ்வும் என்னும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று (11.11.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து அதற்கான ஆணையைப் பெற்றேன்.