காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

 பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் இனிய வணக்கம்....

நான் எழுதி வெளிவந்திருக்கும் 16 ஆவது நூல்
காலந்தோறும் காதலும் மணமும்
என்னும் நூல் ..
இந்நூல்...
சமத்துவ பூமி அறக்கட்டளையின்
விசாலட்சுமி பதிப்பகம்
கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் -605701
வெளியீடாக வெளிவந்துள்ளது.
நூலில் தமிழரின் காதல் ஒழுக்கம், மடலேறுதல், கைக்கிளை, பெருந்திணை, திருமணச் சடங்கில் ஏறுதழுவல், களவும் கந்தருவமும், கைம்பெண்டிர், இன்றைய காதல் மற்றும் திருமணங்கள், மற்றும் திரைக்காதல் குறித்தும் ஆராய்ந்து கூறும் நூல்.
நூலின் விலை 280/- ரூபாய்.
கழிவு விலையில்
கூரியர் கட்டணத்துடன் 250/-க்கு அனுப்பிவைக்கிறோம்.
தொடர்புக்கு; 099626 60279, 8940872100
நூலை வாங்கி நல் ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்