Boomi Internatio callnal Research Journal of Tamil பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்
Boomi Internatio callnal Research Journal of Tamil
Hello to all professors and researchers....
Ø 2025 – March -May, June -August, September - November Issues has been published. The journal can be found on the website www.boomiirjt.com heartfelt thanks to all the professors and researchers who contributed articles.
Ø We are welcome to research articles for the 2025, December- February, 2026, issue. For our quarterly peer reviewed journal, Boomi International Research Journal of Tamil.
Ø As per the article review guidelines, only quality research articles written in Unicode font, in a new field with a new purpose, will be given priority.
Ø There is no specific page limit for articles. Detailed research articles can be sent.
Ø The article can be written in Tamil and English.
Ø Only research articles selected by our editorial board will be registered.
Ø Author's name and address (mobile phone, email must be posted), abstract, keywords, article, bibliography must be included.
Ø For those writing articles in Tamil; article title, author's name, address and abstract, keywords must be sent in Tamil and English.
Ø Send articles to boomiirjt@gmail.com
Ø Last date to send an article for the November issue: 20.01.2026
Ø Articles can be sent throughout the year. They will be registered in the respective quarterly (December - February, March - May, June - August, and September - November) Issues.
Ø Join the research group(whatsApp)
For more information
Website: www.boomiirjt.com
Email:boomiirjt@gmail.com
Contact numbers: 9962660279
8940872100
பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்
பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் இனிய வணக்கம் ....
* பிப்ரவரி -மே, 2025,
* ஜூன் -ஆகஸ்ட், 2025
* செப்டம்பர் - நவம்பர் 2025
* இதழ்கள் வெளியிடப் பெற்றுள்ளன.
இதழினை www.boomiirjt.com என்ற இணையதளத்தில் காணலாம். கட்டுரைகள் வழங்கிய பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
* காலாண்டு ஆய்விதழாக வெளிவரும் எங்களின் பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ் என்னும் Peer review ஆய்விதழின் (2025 டிசம்பர் - 2026 பிப்ரவரி) காலாண்டு இதழுக்கான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
* கட்டுரைகள் ஆய்வு நெறிப்படி யுனிக்கோடு எழுத்துருவில், புதிய களத்தில் புதிய நோக்கோடு எழுதப்படும் தரமான ஆய்வுக் கட்டுரைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
* கட்டுரைகளுக்கு குறிப்பிட்ட பக்க வரையறை இல்லை. விரிவான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
* கட்டுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதலாம்.
* எங்கள் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
* கட்டுரையாளர் பெயர் முகவரி(அலைப்பேசி, மின்னஞ்சல் அவசியம் பதிவிடவும்), ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள், கட்டுரை, துணைநூற்பட்டியல் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
* தமிழில் கட்டுரை எழுதுவோர் கவனத்திற்கு;கட்டுரைத் தலைப்பு, ஆசிரியர் பெயர், முகவரி மற்றும் ஆய்வுச் சுருக்கம், குறிச்சொற்கள் ஆகியவை கட்டாயம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பவும்.
* கட்டுரை வெளியிடுவதற்கு கட்டணம் இல்லை.
* கட்டுரைகளை boomiirjt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
* 2025 டிசம்பர் - பிப்ரவரி 2026 இதழுக்கான கட்டுரை அனுப்ப கடைசி தேதி: 20.01.2025.
* வருடம் முழுவதும் கட்டுரை அனுப்பலாம். அந்தந்த காலாண்டு(டிசம்பர் - பிப்ரவரி , மார்ச் -மே, ஜூன் - ஆகஸ்ட், செப்டம்பர் -நவம்பர்)இதழ்களில் பதிவு செய்யப்படும்.
* புலனக் குழுவில் இணைய https://chat.whatsapp.com/Dcra60DH5V41zcmUJUFIMo?mode=ac_t
மேலும் தகவல் அறிய
இணையதளம்: www.boomiirjt.com
மின்னஞ்சல்:boomiirjt@gmail.com
தொடர்பு எண்கள்:8940872100, 9962660279
கருத்துகள்
கருத்துரையிடுக