சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கா. காமராஜ் அவர்களை, 04.06.2026 அன்று அவரது அலுவலகத்தில் நான் (முனைவர் கி. அய்யப்பன்) சந்தித்தேன்.
பேராசிரியர் அவர்கள் சமத்துபூமி அறக்கட்டளையின் விசாலட்சுமி பொது நூலகத்திற்கு 8 நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
பேராசிரியர் அவர்களுக்கு....
சமத்துவ பூமி அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேராசிரியர் முனைவர் கா. காமராஜ் அவர்களிடம் முனைவர் கி. அய்யப்பன் நூல் பெறுதல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்