சமூக செயற்பாட்டாளர் மற்றும் கலைப்பணி ஆற்றி வரும் திருநங்கையர் அனைவருக்கும் ... இனிய வணக்கம்....

தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிதி உதவியில் ....
திருநங்கையரின் கலையும் வாழ்வும் என்னும் தலைப்பிலான நூலைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். இந்நூல் விரைவில் வெளிவர இருப்பதால்....

பின்வரும் கலைகளில் பங்காற்றிவரும்....

பரதம், மற்றும் நாட்டுபுற நடனம்...

தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையாட்டம்....

பாடல், கானாப் பாடல், நாட்டுப்புறப் பாடல், ஒப்பாரி, இசை, ஓவியம், நடிப்பு
முதலிய கலைகளில் பங்காற்றி வருபவர்கள்......

தங்களின் விவரக் குறிப்பை புகைப்புடங்களுடன்....
099626 60279 என்ற புலன எண்ணிற்கோ.....

அல்லது agniiyyappan@gmail.com
என்ற மின்னல் அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டு திருநங்கையர் தொடர்பான ஆவணம் முழுமைபெற தங்களின் மேலான ஆதரவை அன்போடு வேண்டுகிறேன்.

விவரக் குறிப்புகள் அனுப்ப கடைசி நாள்: 15.01.2026

முனைவர் கி. அய்யப்பன்
இத்தகவலை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிரவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்