தமிழ்நாட்டில் பழங்குடியினரும் மாற்றுப்பலினத்தவரும்- பன்னாட்டுக் கருத்தரங்கம்



02.08.2024 அன்று சென்னை சமூகப்பணிக் கல்லூரியில்,   பொன்னேரி சமத்துவபூமி அறக்கட்டளை, விழுப்புரம் விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரியும் இணைந்து தமிழ்நாட்டில் பழங்குடியினரும் மாற்றுப்பாலினத்தவரும் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது. இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டில் பழங்குடியினர்,  தமிழ்நாட்டில் மாற்றுப்பாலினத்தவர்,   TRIBES AND TRANSGENDER IN TAMILNADU என்னும் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.



சமத்துவபூமி அறக்கட்டளை நிர்வாகி ம. அனிதா M.A., M.Phil.,

குத்து விளக்கேற்றுதல்


 மூன்று நூல்கள் வெளியீடு



சிறப்பு விருந்தினர் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மானிடவியல் துறையின் மேனாள் பேராசிரியர்   முனைவர் ஆ. செல்லபெருமாள் அவர்களுக்கு முனைவர் கி. அய்யப்பன் சிறப்புச் செய்தல்.



சமூகவியல் ஆய்வாளர் முனைவர் கி. அய்யப்பன் 



சென்னை சமூகப்பணிக் கல்லூரி பேராசிரியருக்கு சமத்துவபூமி அறக்கட்டளை நிர்வாகி ம. அனிதா அவர்கள் சிறப்புச் செய்தல்


நிறைவு விழா-  கல்வெட்டு ஆய்வாளர் திரு. கோ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு. ச. அண்ணாதுரை,  ம. தொ. ப அவர்கள், மாநிலக்கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் ஜே. ஆர். இலட்சுமி அவர்கள், எழுத்தாளர் பிரியாபாபு அவர்கள்



கருத்தரங்க  நிகழ்வுகளை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய பொன்னேரி உ. நா. அரசினர் கல்லூரி,  தமிழ்த்துறை இணைப் பேராசிரியர்               முனைவர் ப. தேவராஜ் அவர்கள்





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்